Tuesday, October 23, 2007

"எல்லாளன்" படை நடவடிக்கையில் 17 விமானங்கள் சேதம்

வான் மற்றும் தரைக் கரும்புலிகளின் துணிகர "எல்லாளன்" படை நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசின் அநுராதபுர விமானப்படை தளத்தில் அழிக்கப்பட்ட அல்லது சேதமாக்கப்பட்ட வானூர்திகளின் விபரம் வருமாறு..



எம் ஐ 24 வகை உலங்கு வானூர்திகள் - 2

எம் ஐ 17 வகை உலங்கு வானூர்திகள் - 2

கே - 8 பயிற்சி யுத்த விமானம் - 1



ஆளாலில்லா உளவு விமானம் (UAV) - 3

பயிற்சிக்குரிய PD6 சிறியரக விமானம் (Cessna) - 8

அமெரிக்க தயாரிப்பு நவீன உளவு விமானம் (Beechcraft surveillance plane) - 1

(இந்த விமானம் பேச்சுக்களுக்கு முன்னர் ஐ தே க அரசால் அமெரிக்காவிடம் இருந்து பெற ஓடர் வழங்கப்பட்டது)

தாக்குதல் களத்துக்கு வெளியே வீழ்ந்து நொருங்கிய பெல் 212 - 1

எல்லாளன் படை நடைவடிக்கையின் போது சிறீலங்கா அரசுக்கு ஏற்பட்ட இழப்பு $40 மில்லியன்.

"Among the planes allegedly damaged or destroyed was a Beechcraft surveillance plane worth 14 million, two Mi17 helicopters, two Mi24 helicopters, three unmanned aerial vehicles, a K-8 jet and eight PD6 propeller trainer aircraft,"the paper reported.

தகவல் யாழ் இணையத்தில் பெறப்பட்டது.

மேலதிக தகவல் இங்கு.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 8:12 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க