Tuesday, October 02, 2007

காலநிலை மாற்றங்களின் சீர்குலைவுகள்.



அண்மைய ஆய்வொன்றின் படி சமீபத்திய வெள்ளப் பெருக்களுக்கு காரணமான சூறாவளிகளின் பெருக்கத்துக்கு சமுத்திர வெப்ப உயர்வும் அதனால் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்ப நிலைகளும் காரணம் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

----------------

Hurricane boost 'due to warm sea'

A new analysis of Atlantic hurricanes says their numbers have doubled over the last century.
The study says that warmer sea surface temperatures and changes in wind patterns caused by climate change are fuelling much of the increase.

இணைப்பு

தகவல். யாழ்.கொம்

பதிந்தது <-குருவிகள்-> at 4:48 PM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நல்லது

Wed Oct 10, 05:54:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க