Wednesday, December 31, 2008

அட்டு பிகர் டோண்டுவும் யாழ் கள சந்நியாசிகளும்.தமிழக வலைப்பதிவர்கள் சிலர் ஆண்டிறுதியில் (27-12-2008) அன்று ஒன்றுகூடி சில உருப்படியான விடயங்களோடு பல வலைப்பதிவு சம்பந்தப்பட்ட விடயங்களை கலந்தாலோசித்து கதைத்து விட்டு விடை பெற்றிருந்தனர்.

அதனை இட்டு டோண்டு - dondu என்ற வலைப்பதிவர் அவரின் வலைப்பதிவில் பதிந்த பதிவை யாழ் இணையத்தில், யாழ் களத்தில் ஒரு யாழ் உறவு செய்தியாக சில முன்னுதாரணங்களுக்காக இட்டிருக்கிறார்.

ஏனெனில் யாழ் இணையமும் இதே பாணியைப் பின்பற்றி கனடாவில் வாழும் தனது உறுப்பினர்கள் ஒரு சில பேரை கூட்டி வைச்சு.. பாட்டுப்பாடி.. கூப்பாடு போட்டு.. சமைச்சுக் கொண்டு போனதுகளை ஆளையாள் பார்த்துச் சாப்பிட வைச்சிட்டு.. அதை யாழில் 5 பக்கங்களுக்கு குறையாமல்.. ஏதோ வாழ்க்கையில் சாதிக்க முடியாத வீரப்பிரதாபம் செய்த கணக்கா எழுதி வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இத்தனைக்கும் அங்கு பேசப்பட்ட விடயங்களில் எதுவும் உருப்படியானதாகவோ.. அல்லது ஒரு அடிப்படையைக் கொண்டிருந்ததாகவோ தெரியவில்லை என்று அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் தமிழக உறவுகள் சிலர் அவர்களின் சந்திப்பில்.. தமது வலைப்பதிவுகள் மற்றும் உள்ளூர் அரசியல் உட்பட பல அம்சங்களை தங்கள் திறனுக்கேற்ப ஒரு அலசு அலசிவிட்டிருக்கிறார்கள் என்பதை டோண்டுவின் பதிவில் இருந்து காணக்கூடியதாக இருக்கிறது.

யாழ் களத்தில் இருக்கும் சில சந்தியாசிகள் (கள்ளசாமிகள் தான்) குறித்த தமிழக வலைப்பதிவர்களின் சந்திப்புப் பற்றிய தமது கருத்துக்களைப் பகராமல், டோண்டு அல்லது முரளி எப்பவோ ஒருக்கா இலங்கை தமிழ் பெண்களை அட்டை பிகரு என்று சொன்னதை இப்போ நினைவூட்டிக் கொண்டு, டோண்டு அட்டை பிகரு என்று சொன்னதாக அல்லது அட்டு பிகரு என்று சொன்னதா என்று ஆய்வுசெய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி டோண்டுவை ஈழத்து அரசியலுக்குள்ளும் சிக்க வைத்து அவரை மட்டம் தட்டிக்காட்டவும் முனைகின்றனர்.

ஆதாரத்துக்கு இந்த இணைப்பைப் பாருங்கள்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=48995&pid=474069&st=0&#entry474069

(இந்தப் பதிவை யாழ் களத்தினர் கண்டுவிட்டு குறிப்பிட்ட பதிவில் உள்ள சிலவற்றை அகற்றிவிடக் கூடிய வாய்ப்பு இருப்பதால் அங்கு எழுதப்பட்டுள்ள ஒன்றை இங்கு ஆதாரத்துக்காக தருகிறேன்.
///---- sathiri
Rating: 2
View Member Profile

post Yesterday, 07:52 PM
Post #5

Advanced Member
***

Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 2,239
Joined: 20-April 05
From: ஏமாந்தவர�
��கள் இருக்கும�
��டம்
Member No.: 1,260


(QUOTE Dec 30 2008, 12:47 PM) *
உந்த "டோண்டு" எண்டவர்தானே ஈழத்து அட்டை பிகருகள் எண்டு, எங்கடை பிள்ளைகளை கேலி சொல்லி எங்கடை சாத்திரியாரை சூடாக்கினவர்...!!

டோண்டு வுக்கு ஒரு நண்றியை போதிக்க வேணும்...!! இந்திய பிராமணனை அடிச்சு கொலை செய்தால் தவறு இல்லை எண்டு என்னை ஏற்று கொள்ள வைத்து போட்டார்...!!

தயா அது அட்டைபிகர் இல்லையாம் அட்டு பிகராம். பின்னர்தான் விளக்கம் கிடைத்தது. அடுத்ததாய் அப்படிச்சொல்லி சூடாக்கினவர் முரளி என்பவர். ஆனால் டோண்டு சொன்னது புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தார் அதனால்தான் நான் அவருடன் சூடாகவேண்டி வந்தது.இப்பவந்து தான் ஒரு பிராமணி எண்டதை எல்லாரிற்கும் மார்தட்டி சொல்லுறார் அவ்வளவுதான்.---///


இதே யாழ் கள சந்நியாசிகள்.. தாங்கள் ஐரோப்பிய அவலம் என்ற போர்வையில் தமக்கு பிடிக்காத ஐரோப்பாவில் வாழும் தமிழ் பெண்களைப் பற்றித் தரக்குறைவாக எழுதி இதே யாழ் களத்தில் பிரசுரிக்க வெளிக்கிட்டு வெட்டு வாங்கிக் கொண்டு குளறியடித்துக் கொண்டு ஓடியவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ் கள நிர்வாகமோ.. டோண்டுவைப் பற்றியும்.. முரளி என்ற தமிழக வலைப்பதிவரைப் பற்றியும் குறிப்பிட்ட தலைப்பில் தலைப்புக்கே சம்பந்தமில்லாது வேண்டும் என்று குற்றச்சாட்டுகளை வைத்து கும்மியடிக்க அனுமதித்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதையே டோண்டு அல்லது முரளி யாழ் இணையத்தில் அங்கத்தவராக இருந்து.. அவர்களின் (யாழ் களத்தின்) கனடா சந்திப்பில் நடந்த தம்பதிகள் அறிமுகங்களைப் பற்றி பேசினா அனுமதிப்பினமாமோ..??! அது அவர்களுக்கு தவறாகத் தெரியும்.

கனடாவில், யாழ் சந்திப்பில், சோடி சோடியா கலந்து கொண்ட அந்த அட்டை.. அட்டு பிகருகளைப் பற்றி டோண்டுவும் முரளியும் எழுதனும்.. அப்பதான் இந்த சந்தியாசிகளின் பழைய விரோதத்தைக் காவித்திரியும் வியாதி தீரும்..! யாழும் உருப்படும்..! தூங்குவது போல் நடிக்கும் அதன் நிர்வாகமும் சில உறுப்பினர்களும் விழித்தெழுவார்கள்.

இப்பதிவின் மூலம் புத்தாண்டும் அதுவுமா சண்டையைக் கிளப்பி விடுறதா நினைக்கக் கூடாது. சுட்டிக்காட்டி இருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக. டோண்டு.. முரளி இதனால் சங்கடங்கள் ஏற்படுமானால் இங்கு பின்னூட்டலில் தெரியப்படுத்தலாம். தகுந்த நடவடிக்கை எடுப்போம்.

நன்றி.

அன்புடன், புத்தாண்டு வாழ்த்துடன்

யாழ் வாசகன்.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:21 PM

4 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

இப்பதிவின் மூலம் புத்தாண்டும் அதுவுமா சண்டையைக் கிளப்பி விடுறதா நினைக்கக் கூடாது. சுட்டிக்காட்டி இருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக. டோண்டு.. முரளி இதனால் சங்கடங்கள் ஏற்படுமானால் இங்கு பின்னூட்டலில் தெரியப்படுத்தலாம். தகுந்த நடவடிக்கை எடுப்போம்.
!!!!!!!!!!!!!!!!!

இதிலிரந்து குருவிகள் நெடுக்காலைபோவான் வாசகன் என்ற ஒரே நபரின் பிலா முகம் தெரிகிறது.

உங்கள் எழுத்து டோண்டு முரளி போன்ற தமிழக உறவுகளின் நலனில் அக்கறை கொண்டதல்ல யாரிலோ உள்ள கோவத்தை இதாலை போட்டு வட்டங்கட்டும் நோக்கம்தான் என்பதை சின்னக்குழந்தையும் சொல்லும். வாழ்க குருவிகள் நெடுக்ாகலைபோவானின் சனநாயகம்:

Wed Dec 31, 09:35:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

யாழ் களத்தில் இடப்பட்டுள்ள குறிப்பிட்ட தலைப்பை நானும் இப்போ பார்த்தேன்.

யாழ் வாசகனின் கருத்தில் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன்.

நீங்கள் அனானியாக வந்து மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதை விடுத்து..

அங்கு எழுதப்பட்டிருப்பது குறிப்பிட்ட தலைப்புக்கு எவ்வகையில் பொருத்தம் என்பதை மட்டும் சொன்னீர்கள் என்றால் உங்கள் கவலை குறித்து நாமும் நியாயத்தைப் பார்க்கலாம். யாழ் வாசகனும் பார்ப்பார்..!

நன்றி.

குருவிகள்.

(யாழ் வாசகனை கூட்டுப்பதிவராக விரைவில் இணைக்கலாம் என்றிருக்கிறேன்..! இல்ல நமக்கு பில்லா தோற்றம் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிரதே.)

:))))

Wed Dec 31, 09:41:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

அதுதானே. எப்பவோ முரளி கேட்டதை ஏன் இப்ப அந்தத் தலைப்பில பேசுறாங்க.

புரியல்லையே அவங்க லொஜிக்கு.

Thu Jan 01, 05:44:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி அனானி.

எனது கருத்தும் அதுவே.

Thu Jan 01, 06:41:00 AM GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க