Friday, January 16, 2009

வன்னி மக்களின் மனிதாபிமானம்..!



இவ்வாண்டு தைத் திங்கள் 4ம் நாள் முரசுமோட்டைச் சண்டையில் காயமடைந்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டிருக்கும் சிங்கள இராணுவச் சிப்பாயான Lance Corporal H.M.Saman Puspakumar க்கு தலையில் காயமேற்பட்டுள்ளதால் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவ வசதிகளை செய்து தரும் படி கிளிநொச்சி வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியுள்ளனர்.

போரின் போது இடம்பெயர்ந்து செல்லும் மக்களை குண்டு வீசியும்.. கைது செய்து படுகொலை செய்தும்.. பாதுகாப்புக் கருதி.. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் மக்களை சுட்டும்... கைது செய்தும்.. முகாம்களில் அடைத்து வைத்தும் சித்திரவதை செய்யும் சிங்கள அரசின் மனிதாபிமானம் எங்கே..??! தமிழர்கள் தாம் வாழா விட்டாலும் எதிரிக்கு காட்டும் மனிதாபிமானம் எங்கே..??!

காயமடையும் போராளிகளுக்கு சிகிச்சை வழங்கும் இடங்கள் மீது குண்டு வீசும்.. சிங்கள இனவெறி இராணுவமெங்கே.. காயமடைந்த எதிரி வீரனுக்கு மருத்துவ சிகிச்சைக்கு கோரும் வகையில், அவரை மக்கள் முன் ஒப்படைத்து.. சிகிச்சை அளிக்கும் புலிகள் எங்கே..??!

----------------

Hospital seeks assistance to treat LTTE captivite soldier


Lance Corporal H.M.Saman Puspakumara who was injured on the battlefield on January 4, 2009 at Murusumoddai and later captured by the LTTE is in need of neuro-surgical care, the Kilinochchi Regional Director of Health Services claimed. He has requested ICRC assistance to get relevant medical treatment.

According to sources Lance Corporal Saman had gunshot injury on forehead with skull fracture and brain exposure. He is able to talk very slowly and is unable to do work unassisted.


dailymirror.lk

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:40 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க