Wednesday, February 11, 2009

வன்னி மக்களுக்கு திறந்த வெளிச் சிறை ரெடி.



வவுனியாவில் வன்னித் தமிழ் மக்களை சிறை வைக்க அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளிச் சிறைகள்.

வன்னி உலகத் தமிழ் மக்களின் பூர்வீக நிலப்பரப்புகளில் ஒன்று. ஆங்கிலேயர் காலத்திலேயே அவர்களை எதிர்த்து நின்ற பண்டார வன்னியன் என்ற தமிழ் மன்னன் ஆண்ட நிலமது.

வடக்கு தெற்கு என்று இருக்கும் தமிழீழ நிலப்பரப்பில் வன்னியும் விவசாயச் செல்வச் செழிப்புள்ள.. இயற்கை வனப்புக்களைக் கொண்ட பரந்த தேசம்.

இன்று அது அந்த மண்ணுக்கு எவ்வகையிலும் உரிமையற்ற சிங்களப் பேரினவாதிகளின் கைகளில் சிக்கிச் சிறையிருக்கிறது.

பெருமைக்குரிய வன்னி மக்களும் அங்கு அகதிகளாக வந்து அடைக்கலம் தேடிய மக்களும் இன்று உலக நாடுகள் அனைத்தும் வழங்கிய கொடிய இரசாயன ஆயுதங்களின் பாவனைக்கு அஞ்சி ஓடி ஓடி இறுதியில் எதிரியிடம் மாட்டுப்படும் நிலைக்கு வந்துவிட்டுள்ள நிலையில்..

வீரம் செறிந்த அந்த மண்ணின் மக்களை அவர்களின் சொந்த மண்ணில் வாழ விடாமல்.. வேறொங்கோ நகர்த்தி திறந்த வெளிச் சிறைகளில் சிறை வைத்து வன்னி மண்ணை சிங்கள மயமாக்கி அதனை நிரந்தரமாக ஆக்கிரமித்து நிற்க சிங்களம் கங்கணம் கட்டி நிற்கிறது.



அதன் ஒரு பகுதியாக ஏலவே தமிழர்களின் பூர்வீக பூமியாக இருந்து பின்னர் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் கபளீகரம் செய்யப்பட்ட வவுனியாவில் தமிழ் மக்களை சிங்கள ஆயுதப்படைக் காடையர்களின் ஆயுதங்களின் கீழ்.. முள் வேலிகளுக்குள் சிறைவைக்க திறந்த வெளிச் சிறைகள் அமைப்பட்டுள்ள காட்சியையே நீங்கள் மேலே காண்கிறீர்கள்.

வன்னி மக்களை விடுதலை செய்யுங்கள்.. அவர்களை சிங்கள இன வெறி இராணுவத்திடம் கையளியுங்கள் என்று ஈனக்குரல் எழுப்பிய இனப்பற்றற்ற மனிதப் பற்றற்ற பிறவிகள்.. இதைக் காண வேண்டும். அவர்களின் உணர்வுகளை இவை தூண்டாவிடினும்.. சாவின் போதாவது அவர்களின் மனச்சாட்சியை இக்காட்சிகள் நிச்சயம் உறுத்தும்..!

தமிழர்களின் பாரம்பரிய நிலத்தை அபகரித்து.. அவர்களை சிறை பிடித்து.. திறந்த வெளிச் சிறைகளில் அடைத்து.. புலிப் பகுப்பு என்ற பெயரில்.. சித்திரவதை செய்து கொன்று புதைப்பதற்கான வேலைத்திட்டங்களை சிங்களம் வெகு சாமர்த்தியமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ நம் கண்ணெதிரேயே எதிரி் எமது மண்ணையும் மக்களையும் சீரழிக்க அனுமதித்துவிட்டு மாற்றானின் வாயால்.. துரோகிகளின்.. காக்க வன்னியர்களின்.. எட்டப்பர்களின் வாயால் என்ன வருகிறது என்பதை கவனித்து அவற்றைப் பேச்சுப் பொருளாக்கி நேரத்தை காலத்தை.. வீணடித்து எமது இன அழிவுக்கு உதவிக் கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறக்கக் கூடாது.

இது ஜேர்மனிய நாசிகள் யூதர்களை அழித்ததை விட மோசமான இனச் சுத்திகரிப்பின்.. வெளிப்பாடு.

ஆனால் உலகம் இதற்கிட்டுள்ள பெயர்.. பயங்கரவாதத்திற்கு எதிரான போர். இத்தகைய நச்சுத் தன்மை கொண்ட வன்மை உலகை.. நாம் மாற்றி அமைக்க வேண்டின்.. உலகில் மீண்டும் ஒரு மனிதப் புரட்சி எழ வேண்டும். ஆயுதங்களால் அதிகாரம் செய்யவும் ஜனநாயகம் காக்கவும்.. ஆதிக்கம் செய்யவும் முனையும் வல்லாதிக்கம் கொண்ட மனித அராஜக சக்திகளை முறியடிப்பதே.. உலகில் இதர மனித இனப் பாதுகாப்பிற்கும்.. இனங்களின் உரிமை இருப்புக்கும் இன்று அத்தியாவசியமானதாக உள்ளது என்பதையே.. உலக அங்கீகாரம் பெற்று நடக்கும் இந்த சிங்களப் பேரினவாத நாசியம் எமக்கு புலப்படுத்தி நிற்கிறது.


படங்கள் : dailymirror.lk

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:49 AM

3 மறுமொழி:

Blogger kuruvikal செப்பியவை...

Civilian refugees imprisoned in internment camps in Vauvuniyaa

[TamilNet, Thursday, 12 February 2009, 11:55 GMT]

The civilian refugees who either fled the war zone or caught by the Sri Lanka Army (SLA) are denied not only the freedom of movement to go out of the buildings in which they are detained under 'near-prison' conditions, but are also denied freedom of movement inside the camp itself after 6:00 p.m. by the SLA, even for the call of nature, on grounds of condemnation that they were linked to the LTTE, said NGO activists on condition of anonymity.

28,000 civilians who have fled war zone since December 2008 are now housed in the camps heavily guarded by the SLA, where links with the outside world have been denied and even relatives or friends are not allowed to visit the camps.

Aid workers have only limited access.

Most of the schools in Vavuniyaa are now turned into internment camps seriously affecting education of the regular students of those schools.

A principal in the area said that the education has come to a total paralyse in district and they were forced to find private buildings to conduct classes.

The schools that have been turned into camps are Nelukku'lam Mahaa Viththiyaalayam, Vavuniyaa Mahaa Viththiyaalayam, Gamini Mahaa Vidyaalaya, College of Education, Poovarasangku'lam Mahaa Viththiyaalayam, Rampaikku'lam Convent, Pattanachoor Muslim Viththiyaalayam and Koayilku'lam Hindu College.

Almost all the refugees must be having relatives, friends or even properties outside of Vanni, in the other parts of North-East in the close-knit society of Eezham Tamils. But the civilians are not permitted with the choice.

However, money can buy freedom. A family staying in one of the camps, managed to escape after paying seven hundred thousand rupees to army officers, according to the relatives of the family.

The Sri Lankan forces have found a new earning ground in Vanni, in addition to Colombo and other parts of the island, where detaining a Tamil is a profitable business.

Thu Feb 12, 12:50:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

Barbed wire villages raise fears of refugee concentration camps

Jeremy Page, South East Asia Correspondent

Sri Lanka was accused yesterday of planning concentration camps to hold 200,000 ethnic Tamil refugees from its northeastern conflict zone for up to three years — and seeking funding for the project from Britain.

The Sri Lankan Government says that it will open five “welfare villages” to house Tamils fleeing the 67 sq mile patch of jungle where the army has pinned down the Tamil Tiger rebels.

The ministry in charge says that the camps, in Vavuniya and Mannar districts, will have schools, banks, parks and vocational centres to help to rehabilitate up to 200,000 displaced Tamils after a 25-year civil war.

It also says that it will be compulsory for people fleeing the area to live in the camps until the army — which will guard them — has screened them, hunted down the Tigers and demined the area. The camps will be ringed with barbed wire fencing and, while those with relatives inside will be allowed to come and go after initial screening, young and/or single people will not be allowed to leave, it says.

It originally proposed holding them for up to three years, but after protests from the UN refugee agency now says that it hopes to resettle 80 per cent by the end of the year. “Of course, it will not be voluntary — we need to check everyone,” Rajiva Wijesinha, the Secretary of the Ministry of Disaster Management and Human Rights, told The Times. “This is a situation where we’re dealing with terrorists who infiltrate civilian populations. Security has to be paramount.” He said that it was the only way to prevent Tiger suicide attacks like the one that killed 20 soldiers and eight civilians on Tuesday.

Indian and Sri Lankan Tamil MPs expressed outrage and urged the international community not to fund the camps without direct oversight and independent media access. “These are nothing but concentration camps,” said Raman Senthil, an Indian Tamil MP. “Why should they be in camps? If they are citizens they should be rehabilitated straight away.”

Mano Ganeshan, a Sri Lankan Tamil MP, said: “I don’t want to say concentration camp yet, but they’re already detention camps and military grilling stations. They should be run and monitored by the international community.” Suren Surendiran, of the British Tamils Forum, said that the camps were “like the detention centres where the Jews were held in World War Two”.

Robert Evans, a Labour MEP who has visited Sri Lanka as chairman of the European Parliament Delegation on Relations with South Asia, said: “These are not welfare camps, they are prisoner-of-war cum concentration camps.” Human Rights Watch called the camps “detention centres” and said that they violated UN guidelines on internally displaced people, which say they can only be detained or interned under exceptional circumstances. “The Sri Lankan Government has not demonstrated that such circumstances exist,” said Charu Hogg, a Human Rights Watch spokeswoman.

Amnesty International said that the International Covenant on Civil and Political Rights obliged Sri Lanka to refrain from arbitrarily depriving any person’s right to liberty. “The Government wants international assistance but not international standards,” said Yolanda Foster, Amnesty’s Sri Lanka expert.

President Rajapaksa said last week that the army was within days of defeating the Tigers, and rejected international calls for a ceasefire. The Government says that 32,000 civilians have fled the conflict zone in the past week and are being processed at 13 temporary camps. Amnesty describes those as “de facto detention centres” and accuses the army of taking hostages by allowing people to leave only if a relative stays behind. The Government says that Amnesty, Human Rights Watch and international aid agencies are prejudiced towards the Tigers.

For that reason, Professor Wijesinha said, the Government would limit aid groups’ access to camps and allow journalists to visit only on government tours. He said that President Rajapaksa’s office drafted the original proposal two weeks ago and circulated it to foreign embassies and aid agencies to raise funding. “There’s talk that the British will provide a couple of million pounds,” he said.

Britain’s Department for International Development denied that, saying: “Prolonging the displacement of this vulnerable group of people is not in anyone’s interests. There is no UK government money going into the camps.”

The United Nations refugee agency, UNHCR, said that the Government revised its proposal after concerns were raised over the three-year detention period. A new version was committed to resettling people as soon as possible, said Sulakshani Perera, a UNHCR spokeswoman. She said Basil Rajapaksa, the President’s brother, had said it would not be compulsory for anyone to enter the camps.

-http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article5721635.ece

Fri Feb 13, 08:22:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

"வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு 3 ஆண்டு கால திறந்த வெளிச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அவர்களை "நலன்புரிக் கிராமங்கள்" என்ற பெயரில் சிறைகளில் அடைத்து வைக்க சிறீலங்கா அரசு திட்டம் தீட்டியுள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிடம் சுருங்கி வரும் நிலையில் இந்த அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகி இருப்பதுடன்.. வன்னி மக்களின் பூர்வீக நிலத்துக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பெரிய வினாக்குறியாக இருக்கிறது..!

வடபகுதியை சிங்கள மயமாக்கும் திட்டத்தின் கீழ் பெரும் இன அழிப்பு ஒன்றுக்கான முஸ்தீவாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

-------------------

செய்தி ஆதாரம்:

Refugees to be in "welfare villages" for 3 years


The government is planning to house 200,000 civil war refugees at five huge "welfare villages" -- complete with post offices, banks and libraries -- where they are expected to stay for up to three years.

The draft plan, which the government has circulated among international aid groups and donors recently, surfaced as tens of thousands of civilians fled the northern battlefield where there is heavy fighting between the security forces and the LTTE.

Government preparations appear to lend support to Red Cross estimates last month that 250,000 civilians were trapped in the war zone but the government said the number was less than half that number, and gave a much less dire assessment of the potential humanitarian crisis.

Aid workers and Western diplomats had expressed concern about the treatment of the ethnic Tamil civilians in the camps and were worried the proposed plan would keep the displaced from returning to their homes while the military spends years searching the jungles and villages for the remaining Tiger cadres.

The rebels have been fighting since 1983 for an independent state in the North for minority Tamils marginalized for decades by governments dominated by the Sinhalese majority.

In recent months, the military has swept the rebels out of much of their 5,600-square-mile de facto state in the north and boxed them into a 58-square-mile strip of coastal land in the northeast where they hope to crush the group.

The draft proposal estimates 40,000 to 50,000 internally displaced families totaling more than 200,000 people would flee the war zone. The "welfare villages" would be set up to house them for two to three years, according to the plan said.

The Associated Press obtained copies of the document separately from two aid groups and a Western diplomat.

After being searched for weapons, the war refugees are being taken to 15 temporary transit camps located in schools and other buildings just south of the de facto state the rebels once ruled in a region known as the Wanni.

The government initially barred aid workers from the transit camps without explanation but has given them far more access in recent days as the need for international assistance grew.

The government eventually plans to move all the civilians into five more permanent camps south of the war zone.

Rights groups and analysts have raised a number of concerns over the plan.

Center for Policy Alternatives Executive Director Paikiasothy Saravanamuttu said a long stay in displacement camps could frustrate the displaced, exacerbate ethnic tensions and lead to a strong reinforcement of Tamil nationalism.

In December, Human Rights Watch criticized the government's treatment of the fleeing civilians, saying it was arbitrarily detaining them in camps that were little better than prisons.

In meetings with government officials over the new proposals, international aid groups raised concerns the camps would be run by the military and residents would not be allowed to leave, an aid official who took part in one of the meetings said.

He spoke on condition of anonymity for fear of losing access to the camps.

The government however played down many of those concerns and said the camps would keep civilians safe.

Human Rights Ministry Secretary Rajiva Wijesinha said the camps would be run by the government but the military would have "great involvement."

"There is a very clear security threat and we are not going to play games with the lives of our people," he said.

Human Rights Minister Mahinda Samarasinghe told journalists on Tuesday the camps would not be detention centres but would provide residents with education and vocational training.

"I am quite sure those who are there will be at least happy to be there because they are out of a dangerous environment," he said.

The aid official said aid groups had demanded full access to the camps and said they would only make a three-month -- not a three-year -- commitment.

Diplomats and aid workers also expressed concerns about the lack of monitors to ensure everyone is registered and treated properly at the areas where the civilians are initially screened when they cross into government territory.

Mr. Wijesinha said the plan was for a "worst-case scenario and the government did not believe the number of displaced would be as large as stated in the proposal and hoped to resettle the civilians far faster than two to three years.

He said the population would have to stay out of the Wanni for some time so troops could clear mines and finish fighting the LTTE.

"There's going to be little pockets of LTTE for a little bit longer. With those security considerations taken together, it's going to be a little bit slower to resettle the civilians,” he said.

The government proposal calls for creating four villages, totaling nearly 1,000 acres, in the Vavuniya district and a fifth 100-acre camp in the neighboring Mannar area.

The plan speaks of villages having 39,000 semi-permanent homes, 7,800 toilets and 780 septic tanks, as well as parks, post offices, banks, stores and about 390 community centers with televisions and radios.

One agency chief familiar with the plan said it would be very expensive operation. Not only would the government and aid groups have to feed, clothe and house the residents, but since most of the civilians are farmers, the economy would suffer as their fields lay fallow.

A second proposal called for the construction of 40 schools to hold an expected 86,171 students. That plan asked international donors to fund everything from a photocopying machine for each school to instruments for the school band, at a total cost of about US$14 million. (AP)

dailymirror.lk

Fri Feb 13, 08:23:00 AM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க