Monday, April 27, 2009

சோனியா + ராஜபக்ச யுத்தம் ஈழத்தில் தொடர்கிறது.சர்வதேச சமூகத்தை சிறீலங்காவும் தமிழக மக்களை சோனியா - கருணாநிதி கூட்டணியும் ஏமாற்றும் நோக்கில் அறிவிக்கப்பட்ட கனரக ஆயுதங்களை, போர் விமானங்களை தாக்குதல் அற்ற வலயத்தில் பாவிப்பதில்லை என்ற சிறீலங்கா சிங்கள அரசின் அறிவிப்பை போர்க்களத்தில் எந்தக் கண்காணிப்பாளர்களும் இல்லாத நிலையில் தானே மீறி வருகிறது.

சோனியா, மகிந்த ராஜபக்சவிடம் தனது தூதர்கள் மூலம் பேசி விட்டு கருணாநிதிக்கு தொலைபேசியில் செய்தி அனுப்பியதும் அவர் உண்ணாவிரதம் இருப்பார். பின்னர் ராஜபக்ச முன்னேறித் தாக்குதல் நிறுத்தம்... கனரக ஆயுதப் பாவனை நிறுத்தம் என்று போலி அறிக்கைகளை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்குவார். அவை சர்வதேச அரங்கில் சுற்றிச் சுழன்றடித்து ஏற்படுத்தும் பரபரப்பு அடங்குவதற்கிடையில் சிங்கள இராணுவம் தமிழர்களைக் கொன்று குவித்து ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும். இதுவே ஈழத்தில் தொடர் கதையாகிப் போய்விட்டது.

இது நாள் வரை தான் எந்தக் கனரக ஆயுதங்களையும் பாவிக்காமலே யுத்தம் செய்து வருவதாக சில வாரங்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவும் சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும் தகவல் வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று சிறீலங்கா தானே அப்படியான ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்துகிறேன் எங்கிறது.(--A Sri Lankan government soldier wearing goggles and a face mask stands atop an armoured personnel carrier as it passes through the town of Putumatalan located near the 'No Fire Zone' in northern Sri Lanka April 24, 2009. Yahoo.news இவர் உண்மையில் சிறீலங்கா சிங்களப் படைவீரனா..??! 1987 இல் இலங்கை வந்த இந்திய அமைதிப்படை ஆள் போல் தோற்றமளிக்கிறாரே..??!--)

அப்போ இவ்வளவு நாளும் கனரக ஆயுதங்களை போர் விமானங்களை பாவிக்கவில்லை என்பது பொய் தானே. இந்த உண்மையுடன் சோனியா அரசால் இந்த யுத்தம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்ற உண்மையும் வெளிப்பட்டதை விட வேறேதும்.. இன்றைய ராஜபக்சவின் அறிவிப்பாலும் கருணாநிதி அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகத்தாலும் நிகழவில்லை.

மாறாக புகலிடம் தேடி போக்கிடமின்றி படகுகளில் பயணித்த மக்கள் மீது குண்டு வீசி 100க்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றதுடன் தானே அறிவித்த கனரக ஆயுதப் பாவனை, யுத்த விமானப் பாவனையை நிறுத்துவதான அறிவிப்பை தானே மீறி தாக்குதல் அற்ற வலயம் என்று தானே அறிவித்த வலயம் மீது அடைக்கலம் புகுந்துள்ள மக்களை தானே தாக்குகிறது சிங்கள இனவெறி அரசும் அதற்கு உதவும் சோனியாவின் படையும்..!

---------------

Army ordered to stop using heavy weapons - Govt.


Sri Lanka's military has been ordered to stop using heavy guns and combat aircraft that could cause civilian casualties in the battle against the LTTE , the government said today.

President Mahinda Rajapakse's office said in a statement that the government had "decided that combat operations have reached their conclusion," although military operations were continuing.

"Our security forces have been instructed to end the use of heavy calibre guns, combat aircraft and aerial weapons which could cause civilian casualties," the statement said.

The Sri Lankan government says its forces have cornered the Tamil Tigers in a small strip of coastal territory in the northeast but has come under international pressure amid reports of heavy civilian casualties.

AFP/dailymirror.lk

------------

No ceasefire in Sri Lanka - Military

Military spokesman Udaya Nanayakkara speaking to the Daily Mirror ascertained that the government has not declared a ceasefire. He clarified that only the use of heavy weapons and combat aircraft will be halted. His comment came after some International Media claimed that Sri Lanka has declared a ceasefire with the LTTE.

The Government statement;

“Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian casualties.

Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians”.

dailymirror.lk

------------

Sri Lanka continues air strikes violating own announcement - Puleedevan

Two Sri Lanka Air Force (SLAF) fighter bombers continued to bomb civilian targets in Mu'l'li-vaaykkaal after the announcement by the Sri Lankan forces that it would not deploy heavy weapons or carry out air attacks as pressure mounted from the International Community. LTTE's Director of Peace Seceratariat, S. Puleedevan, when contacted by TamilNet told that SLAF bombers were attacking civilian targets at Mu'l'li-vaaykkaal at 12:50 p.m. and again at 1:10 p.m. despite the announcement to cease such attacks. He blamed Colombo for "attempting to deceive the International Community, including the people of Tamil Nadu," with the announcement.

The SLA was also continuing to fire shells into the civilian zone while engaging the troops to continue to mount ground operations at Valaignar-madam, he charged.

The Associated Press reported earlier that the Sri Lankan government had announced that its troops would "no longer use heavy machine guns, air strikes or artillery" in the battle as the government of Sri Lanka concluded that "combat operations had reached their conclusion."

The area has been surrounded by thousands of SLA troops that are prepared to enter the area for an onslaught.

Commenting on the latest developments, an ex-militant based in Colombo said Sri Lankan military no longer needed air attacks, MBRL or artillery fire to carry on the onslaught as the announcement didn't say that it would not be using heavy mortar fire, RPG fire and the deployment of tanks as it would continue to engage its ground forces in the combat, questioning how Mahinda Rajapaksa, the Commander-in-Chief of the Sri Lankan armed forces defines the term 'heavy weapons'.

Sri Lankan forces launched a ground offensive around 3:30 a.m. Monday aiming to enter the remaining area of the so-called safety zone, an area comprising 8 square kilometres, which is under siege by the Sri Lankan military.

tamilnet

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:48 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க