Thursday, April 30, 2009

சோனியா காங்கிரஸ் ஆதரவு இருக்கும் மட்டும் தமிழ்நாடு பொருட்டே இல்லை - சிறீலங்கா.



இந்தியாவில் சோனியா காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை தமிழ்நாட்டில் உள்ள கோமாளி அரசியல்வாதிகள் தமக்கு ஒரு பொருட்டே இல்லை எங்கிறார் சிறீலங்காச் சிங்கள அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா. சோனியா காங்கிரஸ் அரசுடன் தான் தமக்கு தேனிலவு என்கிறார் அமைச்சர்.



அனுர பிரியதர்சன யாப்பா.

இதைக் கேட்ட பின்னுமா.. கலைஞர் உட்பட தமிழக அரசியல்வாதிங்க உயிரோட இருக்கிறாங்க. பேசாமல் நாங்கப் பிடிக்கிக்கிட்டு சாகலாம்.

---------

செய்தி பிரதானம்:

We are not concerned by TN politics - Govt.

The government said today that it would not be concerned about Tamil Nadu(TN) politics as far the congress-led government of India sticks to the same stand with Sri Lanka on the problem of terrorism. Media Minister Anura Priyadarshana Yapa said that the friendship between India and Sri Lanka had been strengthened more than ever now.`

dailymirror.lk

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:40 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

kundumani.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading kundumani.blogspot.com every day.
guaranteed bad credit loans
online payday loans

Tue Nov 24, 10:14:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க