Saturday, May 09, 2009

இந்தியா இராணுவ ரீதியில் உதவியது - ரணில் விக்கிரமசிங்கே.



//சிறீலங்காவின் முன்னாள் பிரதமரும் (9 December 2001 - 6 April 2004),ஐக்கிய தேசியக் கட்சி என்ற சிறீலங்காவின் பிரதான எதிர்கட்சியின் ( சிங்கள இனவாதக் கட்சிகளில் ஒன்று) தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே.//

நான் பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே இந்தியா சிறீலங்காவுக்கு இராணுவ ரீதியில் உதவி வருகிறது. இந்தியாவின் இராணுவ ரீதியான ஒத்துழைப்பின்றி விடுதலைப்புலிகளை அவர்களின் பலமான இடத்திலிருந்து அழித்திருக்க முடியாது.

இந்தியா மட்டுமன்றி வளர்ந்த சில மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் எமக்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் உதவியுள்ளன. விடுதலைப்புலிகளின் கப்பல்களை இடைமறித்துத் தாக்கத் தகவல்களைத் தந்து உதவியுள்ளன. விடுதலைப்புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை தகர்க்க உதவியுள்ளன.



//சமாதான காலத்திலும் அதன் பின்னரும் சர்வதேசக் கடலில் தாக்கி அழிக்கப்பட்ட கப்பல்கள்.//

இந்த நாடுகள் சமாதான காலத்திலும் கூட சிறீலங்காவுக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு வழங்கி வந்ததுடன் பல நாடுகள் உளவுத்தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளன.

இந்தியா எமது வான் பாதுகாப்பிற்காக ரடார்களை கூட தந்து உதவி இருக்கிறது.

-----------



India gave military help to fight LTTE- Ranil

In a revelation that is bound to embarrass the UPA government in front of his pro-Tamil allies, Sri Lanka's former Prime Minister Ranil Wickremesinghe speaking exclusively to TIMES NOW said that India has actively helped the Sri Lankan army in its fight against the LTTE. In the interview Wickremesinghe admits India has played a key role in decimating the LTTE from its strongholds.

Wickremesinghe on the role of India and western countries in the fight against the LTTE

In the security sphere India and the developed countries gave us assistance from the time I was Prime Minister. Earlier there were embargoes, but with the peace process they agreed to come in with security co-operation. For instance, the interdiction of LTTE ships on the sea would not have been possible without the help of India, US and some other countries. The LTTE network abroad was also broken up.

On other countries helping in trading, intelligence co-operation with the Sri Lankan armed forces

That is also on. We arranged it and also got it expanded. There has been training. There has been intelligence co-operation, exchange of views and India also provided a raid of our defence in Sri Lanka.

dailymirror.lk

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:51 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க