Friday, May 15, 2009

தமிழ் மக்கள் இறுதி மூச்சும் அடங்குகிறது.



15-05-2009 அதிகாலை தொடக்கம் வன்னில் போர் பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களின் இறுதி மூச்சை அடக்கும் தீவிர இராணுவ நடவடிக்கையை சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசு ஆரம்பித்துள்ளது. இந்தியா எனும் தேசத்தில் ஆளும் சோனியா காங்கிரஸின் விதி தீர்மானிக்கப்படுவதற்குள் ஈழத்தில் தமிழர்களின் விதியை முடித்துவிட சிங்கள அரசுக்கு சோனியா இட்ட கட்டளைக்கு அமைய இது நடத்தப்படுவதாகத் தெரிகிறது.

ஈழத்தமிழ் மக்களின் இறுதி மூச்சு கந்தப் புகைகளில் கலந்து தூசிப் படலங்களாக கிளம்பும் காட்சிகளையே இங்கு காண்கிறீர்கள்.



'Safety zone' in smoke, close-quarter fighting is on


நேற்று உயிரோடு இருந்த எம் உறவுகள் இன்று மணற்குழிகளில் பிணங்களாக புதையுண்டு. இப்போதாவது தீர்ந்ததா சிங்களத்தின் இனவெறியும்.. சோனியா எனும் பிசாசின்.. கொலை வெறியும்...! இல்லையே...!




[TamilNet, Friday, 15 May 2009, 05:39 GMT]

The entire safety zone area is in smoke since the early hours of Friday as shelling by the Sri Lanka Army was destroying all the structures within a narrow strip of coastal land which is densely populated with tens of thousands of people. 75% of the population remains under bunkers as close quarter fighting was heard. Hundreds of civilians are being killed and maimed in the carnage caused by the SLA, which attempts to enter the remaining part of the so-called safety zone before the election results are published in India.

People were dying without water and food as gunfire by the SLA was reaching from all the directions, a rescue worker who remains under the bunkers near the hospital told TamilNet. Casualties are uncountable.

Nobody is there to take care of the wounded at the hospital as all the civil activities have come to a standstill.

No civil movement was reported as SLA was using its maximum fire power on densely populated safety-zone which has been under siege for months.

செய்தி ஆதாரம் மற்றும் படங்கள் தமிழ்நெட் மற்றும் பதிவு, தமிழ்வின் இணையத்தளங்கள்.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:28 AM

3 மறுமொழி:

Anonymous Kajan செப்பியவை...

:((

Fri May 15, 09:58:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

FOR IMMEDIATE RELEASE

photos taken by Humanitarian & Medical staff on 14 may 2009 at Mullivaikkal Temporary Hospital of shelling aftermath

The shelling took place on the 12 & 13 May 2009 when the Sri Lanka Army fired into the Temporary Hospital - a hospital that the ICRC had given the GPS coordinates to

http://eurotvlive.com/download/files/20090...la_shelling_01/


Other Releases

http://eurotvlive.com/download/files/20090...ospital_attack/



PHOTOS & VIDEOS FROM WAR ZONE – SRI LANKA

http://eurotvlive.com/download/files/

Fri May 15, 10:56:00 AM GMT+1  
Blogger மதிபாலா செப்பியவை...

:-((((

Fri May 15, 11:14:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க