Friday, May 22, 2009

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமே உள்ளார் - விடுதலைப்புலிகள்உலகத் தமிழ் மக்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஒப்பற்ற தலைவன் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமே உள்ளதாகவும் அவர் குறித்து சிறீலங்கா சிங்கள பயங்கரவாத அரசு பரப்பி வரும் செய்திகள் புனையப்பட்ட பொய்கள் என்றும் தமிழீழ விடுதலைப்புகள் உத்தியோகப்பூர்வமாக தமிழ்நெட் மூலம் அறியத்தந்துள்ளனர்.

தேசிய தலைவர் சரியான தருணத்தில் மக்கள் முன் தோன்றுவார் என்றும் விடுதலைப்புலிகள் அறியத்தந்துள்ளனர்.

நன்றி தமிழ்நெட்.


LTTE leadership safe: Tiger intelligence official


Head of International Secretariat of the Intelligence wing of the LTTE, Mr. Arivazhakan, who contacted TamilNet Friday categorically denied the reports that the LTTE leader Mr. Velupillai Pirapharan has been killed. Mr. Arivazhakan urged the global Tamil community not to trust the "engineered rumours," being spread by the Government of Sri Lanka and its military establishment.

"Our beloved leader is alive," he said and added that the LTTE leadership will make contact with its people at a suitable time in future.

"These rumours have been set afloat to confuse the global Tamil community which has been voicing support for the liberation of Tamil Eelam," he further said.

Mr. Arivazhakan, who verified his identity through a senior reporter in Sri Lanka, did not reveal his location due to security reasons.

தமிழ்நெட்.கொம்

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:19 PM

3 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார்: விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறை.

[வெள்ளிக்கிழமை, 22 மே 2009, 05:01 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணாத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைக்கு ஆதரவுக் குரல் எழுப்பி வரும் உலகத் தமிழ் சமுதாயத்தை குழப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர்.

http://www.puthinam.com/full.php?2b1VoUe0dKcYo0ecKA4A3b4g6D74d3f1e3cc2AmS2d424OO3a030Mt3e

Fri May 22, 01:00:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

Pls see the current situation of so called "Liberated Jaffna"

http://www.kalachuvadu.com/issue-113/page44.asp

Fri May 22, 01:36:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

எதிரியும் இதனை ஒப்புக் கொள்வது போலவே செயற்பட்டிருக்கிறான்.

பிரபாகரனின் உடல் என்று அவன் காவித்திரிந்த உடலை எரித்து விட்டானாம். பல வழங்குகளில் பிரபாகரனை சம்பந்தப்படுத்தி வைத்திருக்கும் எதிரி ஒரு குற்றவாளியின் இறந்த உடலை எரிக்கும் தகமையை நீதிமன்றத்திடம் இருந்து பெற வேண்டும். அன்றில் அதைப் புதைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதனையும் செய்யாமல் தான் கொன்றதாகச் சொன்ன தளபதிகள் மற்றும் பிரபாகரனின் உடலை எரித்துவிட்டதாக இன்று எதிரி செய்தி வெளியிட்டுள்ளான். இது உண்மையில் அவன் நடத்திய நாடகத்திற்கு அவனே ஒரு முடிவை எழுதியது போல் இருக்கிறது.

Prabhakaran’s body cremated

By Dianne Silva

The military yesterday said the body of LTTE leader Vellupillai Prabhakaran was cremated in Mullaitivu on Wednesday.

“His body was cremated in Mullaitivu and treated like the body of any other terrorist,” Military spokesman Udaya Nanayakkara told the Daily Mirror yesterday.

The Media Centre for National Security (MCNS) Director General Lakshman Hulugalle confirmed the report saying: “His body was treated like that of any other terrorist and cremated. That is all we have been informed,” he said.

dailymirror.lk

yarl.com

Fri May 22, 01:49:00 PM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க