Friday, May 08, 2009

விஜய் ரீவியில் ஈழத்தமிழரின் அவலம் - Video

அகதியாய் வாழும் ஒரு ஈழத்தமிழன் விஜய் ரீவியில் "பிரபுதேவா" நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டிய ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை பற்றிய நடன நிகழ்ச்சி.

நன்றிகள் விஜய் ரீவி.

ஒவ்வொரு ஈழத்தமிழனின் உணர்வையும் பிரதிபலித்த பிரேம் கோபால் எனும் ஈழத்தமிழ் சகோதரனுக்கும் அவருக்கு தோள் கொடுத்து இந்த நிகழ்வை திறம்பட நடத்த உதவிய ஏனைய உறவுகளுக்கும் நன்றிகள்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:37 AM

3 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

குருவிகளுக்கு நன்றிகள். எனக்கு பிரேம் கோபாலின் முகவரி கிடைத்தால் குடுக்கவும்.
எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்றைய நிலையை மிக அற்புதமாக பலர் பார்க்கும் வண்ணம் செய்த எல்லோருக்கும் மிக மிக மிக.... நன்றிகள். இப்படியும் புரிய வைக்க முடியும் என்பதை காட்டிய பிரேமுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள் மீண்டும். 'விஜய் டிவி' கும் எனது நன்றிகள். நான் ஈழ தமிழர்கள் சார்பாக நன்றிகளை எல்லோருக்கும் சொல்லிக்கொள்கிறேன். தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களும் எமது வெளிநாடுவாழ் ஈழ தமிழர்களும் நினைத்தால் எம் மக்களின் அவலங்களை படங்களாக எடுத்து உலகுக்கு தெரியப்படுத்த முடியும். எனது ஆசையும் அதுதான் (நான் கொஞ்சம் பணம் சம்பாதித்து படங்கள் எடுக்கலாம் என்று நினைக்கிறன்). பிரேம் போன்ற பலர் நம் இடையே இருக்கிறார்கள் அவர்களை நாம் பயன்படுத்த வேண்டும். நன்றிகளுடன் தமிழீழ தமிழன்.

Fri May 08, 02:14:00 PM GMT+1  
Blogger ஈழத் தமிழன் செப்பியவை...

Fri May 08, 02:15:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

கீழுள்ள இணைப்பில் முயற்சித் பாருங்கள். பிரேம் கோபாலுக்கு தகவல் தெரிவிக்க வாய்ப்புக் கிடைக்கலாம்.

http://forum.indya.com/forumdisplay.php?f=429

Fri May 08, 02:47:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க