கணக்கு கண்ணை கட்டுதே: 8 ஆண்டுகளை கடையில் சாப்பிங்கில் தொலைக்கும் பெண்கள்.
பெண்கள் சாப்பிங்குக்கு (பொருள் கொள்வனவுக்கு - shopping) போனா மணித்தியாலக் கணக்கா மிணக்கடுவாங்க என்று தான் கேள்விப்பட்டிருக்கம்.
அந்த மணித்தியாலங்களை எல்லாம் கூட்டிப் பார்த்தா சராசரியா ஒரு பொண்ணு அவளுடைய 63 வயதுக் காலத்தில்.. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை அவளின் வாழ் நாளில் சாப்பிங்கில் கழிக்கிறாளாம். (அடப்பாவிகளா.. எட்டு ஆண்டுகளை அப்படியே முழுங்கிடுறியளா..)
Women spend eight years of their life shopping.
The average woman will shop for an astonishing 25,184 hours and 53 minutes over a period of 63 years.
Read more:
அதுபோக.. சுமார் 100,000 பிரிட்டன் பவுன்களை அழகு சாதனப் பொருட்களை மட்டும் வாங்க பெண்கள் செலவழிக்கிறாங்க. இதனை ரூபாவில் கணக்கு வைச்சீங்கன்னா.. கிட்டத்தட்ட சில கோடி ரூபா தேறும்..!
Women spend over £100k on make up in a lifetime... and would rather dump their boyfriend than go barefaced
Read more:
இதெல்லாம் ஒரு அண்ணளவான தொகை தான்.. நம்ம பொண்ணுங்களோ.. நகை.. புடவை.. கார்.. பங்களா.. இஸ்தியா.. இஸ்தியாதின்னு.. வாங்க.. இந்த தொகை பல மடங்காகி போகும்.
அதுக்காக பொண்ணுங்க கஸ்டப்படுறாங்க என்று நினைக்க வேணாம். பாவம் அப்பன் மாரையும்.. அண்ணன் தம்பி மாரையும்.. புருசன் மாரையும்.. காதலன் மாரையும்.. தான் கஸ்டப்படுத்திறாங்க.
அதுதான் இப்ப எல்லாம் ஆம்பிளப் பசங்க.. பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக் கூடாதுன்னு பாடுறாங்களோ..!
அப்ப பொண்ணுங்க வேலைக்கு போய் சம்பாதிக்கிறதுக்கு என்னாகுது.. என்று கேட்டிங்கன்னா.. அது அவங்க சோடனைக்கே (Make up) போதாதே.. என்பது தான் பதிலுங்க..!

0 மறுமொழி: