Tuesday, January 24, 2012

Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம்- In this experiment A. P. J. Abdul Kalam can not succeed.

 அப்துல் கலாம் ( A. P. J. Abdul Kalam) தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாணம் வந்தது.. fusion technology பற்றி நமக்குப் பாடம் எடுக்க. 

ஆனால் உலகம்.. fission technology பற்றித்தான் அதிகம் அக்கறை கொண்டுள்ளது. காரணம்.. இந்தியா நினைக்கிற Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம். எப்படி atomic nuclear fusion இலகுவில் சாத்தியமில்லையோ அதேபோல் தான்... இதுவும்..! தயவுசெய்து கலாமிடம் இதைக் கொண்டு சென்று விடுங்கள்.

தமிழ் மக்களின் வாழ்வுரிமை என்பது.. அவர்களின் சொந்த தாயகமான தமிழீழம் அமையப் பெறுவதிலையே தங்கி உள்ளது. இந்தியர்களுக்கு இந்தியா என்ற சுதந்திர தேசம் எவ்வளவு முக்கியமோ.. அதே அளவிற்கு ஈழத்தில் தமிழர்களுக்கு தமிழீழம் முக்கியம். அதை கலாமோ.. எவருமோ.. தடுக்க முடியாது. அப்படி தடுப்பதாக இருந்தால்.. இந்தியா வெள்ளையரிடம் இருந்து விடுதலை பெறப் போராடிய காந்தியும் ஒரு பயங்கரவாதியாகவே நோக்கப்பட வேண்டிய நிலை வரும்.  

Kalam risks his image in salvaging New Delhi in Tamil Nadu.


While India’s former president Abdul Kalam has real work to do in addressing his own Establishment in New Delhi what brought him to genocidal Colombo and its India-partnered colony in the North and East of the island, wonders genocide-affected Eezham Tamils. Mr. Kalam may not be worried about criticism against him, as his interview to The Hindu has shown. But the general public is worried about India’s projected ‘sane’ faces getting more and more discredited, paving way for people distrusting any face that come from India in future, comments an academic in Jaffna. Kalam and India know that the deception will not work with Eezham Tamils but the mission is more aimed at engineering opinion in Tamil Nadu for the ‘Asian Model’ the Indian imperialism is experimenting in partnership with Rajapaksa, the academic further said.

Tamilnet article about Kalam's visit to Jaffna.











Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:53 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க