Saturday, February 25, 2012

ஈழ இறுதிப் போரில் 9000 உயிர்கள் பலி- சிறீலங்கா வெளியிட்ட புள்ளிவிபரம்.

Posted Imageதமிழ் பொதுமக்களுக்கு எள்ளளவும் இழப்பின்றி யுத்தம் செய்ததாக முழுப் பொய் சொல்லி வந்த சிறீலங்கா தற்போது 2009ம் ஆண்டு இறுதிப் போர் காலத்தில் சுமார் 9000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று இப்போ கணக்குக் காட்டியுள்ளது.

சுவிஸ் ஜெனிவாவில் ஐநா சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்புச் சபையில் இருந்து எழக்கூடிய அழுத்தத்தின் தாக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள.. உலகை ஏமாற்ற.. இப்படி ஒரு புள்ளி விபரத்தை அது வெளியிட்டு தன்னை நேர்மையானவனாக காட்ட முனைகிறது.

ஏலவே ஐநா மூவர் விசாரணைக் குழு 40,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டது என்று வெளியிட்ட அறிக்கையை சிறீலங்கா முற்றாக நிராகரித்திருந்ததோடு.. பொதுமக்களுக்கு இழப்பின்றி வன்னியில் தான் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிக்க.. மனிதாபிமானப் போர் புரிந்ததாக இனப்படுகொலையை மனிதாபிமானப் போர் என்று கூறி வந்தமை இங்கு நினைவு கூறத்தக்கது.

Sri Lanka government publishes war death toll statistics

By Charles Haviland BBC News, Colombo


Sri Lankan government statistics put the death toll in the north of the country during the final phase of the war at 9,000, the BBC has learned.

External link 1

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:05 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க