Friday, March 16, 2012

சச்சின் அடித்த 100 வது சதம்.. உவாக்


சச்சின் டெண்டுல்கர் பாவம்.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வயதை அடைஞ்சும்.. இன்னும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

அதிலும் அவர் 100 வது ஒரு நாள் சதத்தை அடிக்கப்பட்ட பாடு இருக்கே.. போதும் போதும் என்றாச்சு ரசிகர்களுக்கு.

இதோ.. மேற்கிந்தியாவில் அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இங்கிலாந்தோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம் தென்னாபிரிக்காவோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. அவுஸ்திரேலியாவோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இனவெறி நாடு சிறீலங்காவோட அடிக்கிறார் என்றாங்க.. பாகிஸ்தானோட அடிக்கிறார் என்றாங்க.. கடைசில ஆசியக் கோப்பைப் போட்டியில.. 4 வது லீக் ஆட்டத்தில.. பங்களாதேஷ் அணி போட்டுக் கொடுத்த பந்துகளில ஒரு மாதிரி அடிச்சிட்டாரு.

வாழ்க சச்சினின் கெட்டித்தனம்.. வாழ்க இந்திய அணியின் வீரம்..! என்ன 100 வது சதம் சச்சினின் திறமைக்கு ஒரு உவாக் தான்..!

மேலதிக தகவல் இங்கு.

படம் மட்டும் நக்கீரன்.கொம்

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:29 PM

1 மறுமொழி:

Blogger Prem S செப்பியவை...

வேறு யாரால் முடியும் அன்பரே இச்சதம் ?

Fri Mar 16, 01:56:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க