Wednesday, May 09, 2012

கோலி கோழி பிடிக்கும் அருமையான காட்சி.



பிரித்தானியாவில் ஆண்டு தோறும் நடந்து வரும் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் Blackburn-Wigan அணிகளுக்கிடையேயான போட்டியின் போது.. கோழி (சேவல்) ஒன்று மைதானத்துக்குள் புகுந்து தனது ஆதரவை வெளிக்காட்ட.. கோலி.. கோலைப் பிடிக்காம.. கோழியை அமுக்கும் காட்சி.. இந்த இணைப்பில் உள்ளது.

மக்கள் நீங்களும் இதனை கண்டு களிக்கும் படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.......! :lol: :D

Thanks- youtube

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:32 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க