Friday, May 15, 2015

13 பொடியளைப் பெற்ற மவராசி.

_83009717_hi027094668.jpg

40 வயதான அமெரிக்க தாய் (Kateri Schwandt) ஒருவர் இரண்டு தசாப்தங்களாக 13 ஆண் பிள்ளைகளை தொடர்ச்சியாகப் பெற்று சாதனை படைத்துள்ளாராம்.

பிள்ளைகளின் விரபம் வருமாறு..

Tyler, 22, followed by Zach, 19, Drew, 18, Brandon, 16, Tommy, 13, Vinnie, 12, Calvin, 10, Gabe, 8, Wesley, 6, Charlie, 5, Luke, 3, and 21-month-old Tucker.

இது காணாதென்று.. 14 வது பற்றி முடியாதுன்னு சொல்ல முடியாதுன்னு இந்தப் பசங்களின் அப்பா சொல்லுரார் என்றால் பாருங்களன். :lol:

_83009718_hi027208067.jpg

இவா தான் அந்த சாதனை தாய்.

_83009720_hi027208058-1.jpg

13வது வரவு.

மேலதிக செய்தி இங்கு. 
 

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:26 AM

1 மறுமொழி:

Blogger தனிமரம் செப்பியவை...

ஆஹா நல்ல செய்தி[[[[[[[[[[[[[[[[

Tue Aug 25, 12:36:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க