Friday, February 13, 2009

சிறீலங்காவின் கொலைப்பொறி வலயம் இடம் மாறியது.

வன்னியில் சிறீலங்கா இராணுவம் தன்னிச்சைக்கு அறிவித்த பாதுகாப்பு வலயத்தை.. தானே தாக்கி கைப்பற்றி விட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அந்த வலயம்.. மீண்டும் வன்னியின் கிழக்கு கடற்கரை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்திருக்கிறது.


பாதுகாப்பு வலயம் என்பதன் உள்நோக்கம்.



1. மக்களை அவ்வலயங்களுக்குள் இழுத்து எறிகணைகளை, கொத்தணிக் குண்டுகளை செறிவாக வீசிக் கொள்வது.

2. மக்களை மனிதக் கேடயங்களாக பாவித்துக் கொண்டு சவால் மிக்க களங்களை, பாதுகாப்பு வலயம் என்ற பெயரின் கீழ் விடுதலைப்புலிகளை அங்கிருந்து சர்வதேச அழுத்தங்கள் மூலம் வெளியேறக் கேட்டு அவற்றைக் கைப்பற்றுவது.


இவ்வாறான கோழைத்தனமான சிறீலங்கா சிங்கள இனவாத இராணுவத்தின் பாதுகாப்பு வலயம் (so called safety Zone).. இப்போ அதன் நடவடிக்கைகளுக்கு வசதியாக கடற்கரைக்கு மாற்றப்பட்டுள்ளது. கடற்படையைக் கொண்டு மக்கள் பகுதி மீது ஒரு தரையிறக்கத்தை மேற்கொள்ளும் நோக்கோடும்.. கடற்புலிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்தவும்.. இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



Army today announced the demarcation of a new 12-km long Safe Zone along the Western boundary of the Mullaitivu lagoon, effective from today afternoon, the Army Headquarters declared.

The 12-km long strip, beginning from the northwest of Vadduvakal to the west, and north of Vadduvakal to the eastern coastal boundary, runs up to Palamattalan south on the western side. On the coastal belt up to the extreme north, the eastern strip ends at the southeast of Palamattalan The area between the northwest of Vadduvakal to the north of Vadduvakal that touches the eastern sea boundary is about 2 km in width and the extent at the northern end of the strip, touching Palamattalan area is about 1 km in breadth.

The entire un-cleared coastal area from the north of Vadduvakal in the demarcated zone includes tiny villages, Vellamullavaikkal, Karayamullivaikkal, Velayanmadam, Ampelavanpokkanai and putumattalan in the 12 km-long strip.


dailymirror.lk

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:13 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க