Thursday, April 30, 2009

ஈழப்போரில் இந்தியாவின் நேரடி பங்களிப்பு - வெளிச்சம்.



ஆரம்பம் முதலே 2006ம் ஆண்டில் இருந்து சிறீலங்கா அரசு யுத்தத்துக்கான முஸ்தீபுகளில் ஈடுபடுவதற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தன. அதற்கு முன்னரும் பின்னரும் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்களிப்புக்கள் பற்றிப் பேசப்பட்டு வந்தன.

ஆனால் இப்போதுதான் உண்மை வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தமிழீழத்தை விட்டு தப்பிக்கவில்லை என்றும் அவர் நீர்மூழ்கி மூலமோ அல்லது வேறு வழியிலோ தப்பிக்க முனைந்திருப்பின் இந்திய ரடார்களும் உளவு விமானங்களும் அவற்றை இனங்கண்டிருக்கும் என்று இந்திய கடற்படையும் கரையோரக் காவற்படையும் தெரிவித்திருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களை தொடர்ந்து கண்காணித்து சிறீலங்காவுடன் கூட்டுச் சேர்ந்து ஆயுத ஆளணிப் பங்களிப்புக்களுடன் தமிழர்கள் மீது போர் தொடுத்திருப்பது இந்தியா என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


Prabhakaran could not have escaped from Sri Lanka


Rameshwaram (Tamil Nadu), April 30 (IANS) Banned Liberation Tigers of Tamil Eelam (LTTE) chief V. Prabhakaran could not have escaped from Sri Lanka, an Indian Coast Guard official said here Thursday.

“There is no way Prabhakaran or his aides could have escaped Sri Lanka in a submarine or otherwise because the attempt would have been clearly spotted on our land-based and offshore radars,” Coast Guard Commanding Officer S. Janarthanam told reporters at this minor port on the southeast coast, 600 km south of state capital Chennai.

“Moreover with intensified patrolling by our Dornier aircraft, helicopters and fast-moving naval patrol boats… the escape would have been impossible in the past and would be so in the future as well,” Janarthanam added.

Reports of Prabhakaran’s alleged escape have appeared in the media since January this year.

dailymirror.lk

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:21 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க