Friday, June 26, 2009

பிரபல பொப் பாடகர் மைக்கல் ஜக்சன் மரணம்.



உலகப் புகழ் பெற்ற பிரபல பொப் பாடகர் மைக்கல் ஜக்சன் (Michael Jackson) தனது 50 வது வயதில் திடீர் என்று காலமாகிவிட்டார் என்பதை மன வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

இவரது மரணத்துக்கு இதயத் தாக்கு காரணமாகக் கூறப்பட்டாலும் இன்னும் தெளிவான காரணங்கள் அறியப்படவில்லை.



மைக்கலுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.


மேலதிக செய்திகளும் நேரடி ஒளிபரப்புக் காணொளிகளும் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:12 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க