Thursday, January 24, 2013

இதல்லோ வேடிக்கை.. விஸ்வரூபத்திற்கு இனப்படுகொலை சிறீலங்கா அரசும் தடையாம்.

முஸ்லீம்களை தவறாக சித்தரிப்பதாக.. (அவங்க செய்யுறதை வெளில சொன்னா அவங்க இப்படித்தான் சொல்லிக்கிட்டு திரிவாங்க) முஸ்லீம் குழுக்கள் விடுத்த அச்சுறுத்தல் மற்றும் ஆட்சேபனைகளை அடுத்து.. விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்ததைத் தொடர்ந்து.. தமிழினப் படுகொலை அரசான சிங்களச் சிறீலங்கா அரசும்... அதற்கு தடைவிதித்திருப்பதாக.. சிறீலங்கா அமைச்சரவைப் பேச்சாளர்.. (ம்ம் கோமாளிங்க எல்லாம்.. பேச்சாளர்) ஹெகலிய ரம்புக்வெல தகவல் கொடுத்துள்ளார்.

Kamalposters1A.JPG

அண்மையில்.. இணையத்தில் தமிழீழ தேசிய தலைவரும் கமலும் கைகோர்த்துக் கொண்டு நிற்பது போல படங்களை சிலர் வெளியிட்டிருந்தமை ஒருவேளை சிறீலங்காவை கடுப்பாக்கிட்டுதோ என்னமோ..??!

‘Vishwaroopam’ screening suspended

Thursday, 24 January 2013 16:11
vishewarubam60-60.jpg

Cabinet spokesman Minister Keheliya Rambukwella said the screening of the Indian film, Vishwaroopam, directed by Indian actor Kamal Hassan who plays its lead role has been suspended.

டெயிலிமிரர்.எல்கே

India's Tamil Nadu suspends Kamal Haasan's Vishwaroopam

_65477239_65477233.jpg

Vishwaroopam is described as a spy thriller
India's Tamil Nadu state has suspended the screening of a new film following protests from Muslim organisations.

http://www.bbc.co.uk/news/world-asia-india-21175527

ஜனநாயக உரிமைகளை, பண்புகளை பேணுகிறோம் என்ற ரீதியில் ஊழலையும் மத பயங்கரவாதத்தையும் பேரினவாதத்தையும் மக்களுக்குப் பரிசளிப்பவர்கள் இனப்படுகொலைகளைச் செய்பவர்கள்.. கமலின் படம் அவற்றை மக்களுக்கு சிறிய அளவிலேனும்.. இனங்காட்ட முனைவதால் அதனைத் தடுக்க முற்படுகின்றனர்.

ஜனநாயக ரீதியில்.. மக்களுக்குள்ள.. கருத்துச் சுதந்திரம்.. செய்திகளை விடயங்களை ஒளிப்புமறைப்பின்றி அறியும் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து.. விஸ்வரூபம் படத்திற்கு எமது ஆதரவை நல்குகிறோம்.

இது ஜனநாயக உலகம்... எதையும் தடுத்து உண்மைகளை மறைக்க முடியாது..! மாறாக கொடுமைகளைச் செய்வோர் அவற்றை திருத்திக் கொள்ள.. அந்தக் கொடுமைகள் மக்களின் முன் வெளிவந்து மனச்சாட்சியை தட்டிக்கேட்கச் செய்ய வேண்டும்.

இந்த இக்கட்டான நேரத்தில் கமலுக்கு கைகொடுப்போம்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:21 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க